முதலமைச்சர் விஜய்தான் அடுத்த பிரதமர்: தவெக MLA கனிமொழி

27பார்த்தது
2026-ல் விஜய் முதலமைச்சராவார் என்று தாம் கணித்தது போலவே, 2029 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து விஜய்தான் அடுத்த பிரதமர் வேட்பாளராக உருவெடுப்பார் என தவெக MLA கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (செப்.2) பேட்டியளித்த அவர், விஜய்யை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்தது போல, பிரதமர் நாற்காலியிலும் ராகுல் காந்தி அமரவைப்பார் என்றும் கூறினார். நன்றி:SunNews

தொடர்புடைய செய்தி