முதலமைச்சர் Vs மேயர் - ஈகோ யுத்தத்தால் பாதிக்கப்படும் மக்கள்

4822பார்த்தது
முதலமைச்சர் Vs மேயர் - ஈகோ யுத்தத்தால் பாதிக்கப்படும் மக்கள்
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாநகராட்சிகளை திமுக தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.  புதியதாக தவெக ஆட்சியமைந்துள்ள நிலையில், பல மாநகராட்சிகளிலும் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒத்துழைப்பதை நிறுத்தினால், மக்கள் அரசைக் குறை கூற வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்னை சென்னையில் ஏற்கனவே வெளிப்படத் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்று 20 நாட்களில் கடந்துள்ள நிலையில், இதுவரை சென்னை மேயர் பிரியா அவரை நேரில் சந்திக்கவில்லை.

தொடர்புடைய செய்தி