கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

5597பார்த்தது
கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து
நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் எம்.பி.,க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ., 07) பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், 'தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும், நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டுள்ள கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, நாடாளுமன்றத்தில் முழங்கிடும் தங்கள் அரசியல் தொண்டு சிறந்திட வாழ்த்துகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி