முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் மீண்டும் முன்னிலை

5444பார்த்தது
முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் மீண்டும் முன்னிலை
பீகார் சட்டமன்ற தேர்தலில் I.N.D.I.A கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட தேஜஸ்வி 87,656 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தேஜஸ்வியை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதீஷ் குமாரை விட 8523 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். இந்த தேர்தலில் NDA கூட்டணி 210 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 28 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி