தமிழக ஆளுநரை சந்திக்க தலைமைச் செயலாளர், டிஜிபி சந்திக்க வாய்ப்பு

24பார்த்தது
தமிழக ஆளுநரை இன்று (மே.7) மாலை 4 மணிக்கு மேல் தலைமைச் செயலாளர், டிஜிபி சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தவெகவை ஆட்சியமைக்க இன்னும் ஆளுநர் அழைக்காத நிலையில் இந்த சந்திப்பு நடப்பதாக தெரிகிறது. முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி