சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்.. நயினார் காட்டம்

5930பார்த்தது
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்.. நயினார் காட்டம்
சென்னை கோடம்பாக்கத்தில் 16 வயது சிறுவனை மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், வடபழனி காவல் நிலைய தலைமை காவலர் வேலப்பன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘காவல்துறை அதிகாரியே இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டிருப்பது காவல்துறைக்கே களங்கம்’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கும் இது சான்றென்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி