தைவானை இணைக்கும் சீனா: போர் ஒத்திகையால் பதற்றம்

4356பார்த்தது
தைவானை இணைக்கும் சீனா: போர் ஒத்திகையால் பதற்றம்
1949 உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது. தைவானை எப்போது வேண்டுமானாலும் தங்களுடன் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளதாகவும், தேவைப்பட்டால் ராணுவ வலிமையையும் பயன்படுத்தலாம் என்றும் சீனா கூறிவருகிறது. அவ்வப்போது தைவானைச் சுற்றிலும் போர் ஒத்திகையை நடத்தி வருகிறது. இதனால் தற்போது மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி