Stem Cell தொழில்நுட்பம் மூலம் கணைய செல்களை செயற்கையாக உருவாக்கி நோயாளிக்குப் பொருத்தி சர்க்கரை நோயை குணப்படுத்தி சீன விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர். 25 ஆண்டுகளாக Type 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த 59 வயதான முதியவர், ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின், 11 வாரங்களில் இன்சுலின் ஊசியின் தேவையின்றி முழுமையாக குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.