சீனாவில் உற்பத்தியாகும் "டா ஹோங் பாவோ" என்ற அரிய வகை தேநீர், ஒரு கப் சுமார் ரூ.9 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசாத்தியமான மருத்துவ குணங்கள் மற்றும் மிக குறைந்த அளவிலான உற்பத்தியே இந்த வானளாவிய விலைக்கு முக்கிய காரணமாகும். தங்கம் மற்றும் பிற ஆடம்பர பொருட்களை விடவும் அதிக விலைக்கு விற்கப்படும் இந்த அரிய தேயிலை, உலகளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.