கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தும் காயமின்றி தப்பிய சீன பெண்

3898பார்த்தது
சீனாவில் மலைப்பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர், திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்த பதறவைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் சிறு காயங்கள் கூட இன்றி அவர் உயிர் தப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட அந்த பெண் தனது சமூக வலைதளத்தில் தான் பாதுகாப்பாக நலமுடன் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி