காசாவில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

3675பார்த்தது
காசாவில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
காசா போர் நிறுத்தத்தை தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீண்டும் உற்சாகமாக தொடங்கின. பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் நிறுவப்பட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். பாரம்பரிய ஊர்வலத்தை தொடங்கி வைத்த கத்தோலிக்க தலைவர் கார்டினல் பியர்பட்டிஸ்டா, "பெத்லகேமின் ஒளிதான் உலகின் ஒளி" என அமைதி செய்தியை பகிர்ந்து கொண்டார்.