சினிமா டூ அரசியல்.. நடிகர் கார்த்திக்கின் அரசியல் பாதை

3307பார்த்தது
சினிமா டூ அரசியல்.. நடிகர் கார்த்திக்கின் அரசியல் பாதை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்திக், சினிமாவைத் தொடர்ந்து அரசியலிலும் ஈடுபட்டார். 2006ம் ஆண்டு பார்வர்டு பிளாக் கட்சியுடன் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கிய கார்த்திக், பின்னர் 2009ல் “நாடாளும் மக்கள் கட்சி” என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கினார். பின்னர் தனது கட்சியை “மக்கள் உரிமைக் கட்சி” என மாற்றி செயல்பட்டார். அரசியல் களத்தில் பல்வேறு கருத்துகளை முன்வைத்த கார்த்திக், காலப்போக்கில் தீவிர அரசியலில் இருந்து விலகி சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி