குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற தந்தையை மீட்ட பொதுமக்கள்

4665பார்த்தது
கர்நாடக மாநிலம் மங்களூரூவை சேர்ந்த சந்தீப் குடும்ப தகராறு காரணமாக, தனது குழந்தையுடன் குருபுரா பாலத்தின் மீது நேற்று (நவ. 10) ஏறி நின்று தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர், பின்னர் அந்நபரிடம் பேசி சமாதானம் செய்து குழந்தையுடன் அவரை பாலத்திலிருந்து கீழே இறங்க வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி