கொளுத்தும் வெயிலில் குளிர்ச்சியை தேடி பீர் பக்கம் திரும்பும் குடிமகன்கள்

19பார்த்தது
கொளுத்தும் வெயிலில் குளிர்ச்சியை தேடி பீர் பக்கம் திரும்பும் குடிமகன்கள்
தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், டாஸ்மாக் கடைகளில் வழக்கமான மதுபானங்களை விட பீர் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பகல் நேர உஷ்ணத்தை தணிக்க மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலான இடைவெளியில் 'ஜில்' பீர்களுக்கு கடும் கிராக்கி நிலவி வருவதுடன், விற்பனையும் உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் முதல் தேர்வாக பீர் வகைகள் மாறியுள்ளன.

தொடர்புடைய செய்தி