CJP போராட்ட வழக்குகள் வாபஸ்: டெல்லி அரசு உத்தரவு

3181பார்த்தது
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 13 வழக்குகளை திரும்பப் பெற டெல்லி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. போராட்டத்தின்போது தடுத்து வைக்கப்பட்டவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி