தேனி நகர்மன்றக் கூட்டத்தில் தவெக - திமுக நிர்வாகிகள் மோதல்

1பார்த்தது
தேனி மாவட்டத்தில் இன்று (நவ.4) நடந்த நகர்மன்றக் கூட்டத்தில், தவெக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன் பங்கேற்றார். அங்கு அவர் பேச முயன்றபோது, திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவரைப் பேச விடாமல் கவுன்சிலர்கள் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. நகர்மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவரும் எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி