புதுச்சேரி வாக்குச்சாவடியில் காங்கிரஸ் - பாஜகவினர் இடையே அடிதடி

0பார்த்தது
புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தொகுதியான மண்ணாடிப்பட்டில் பாஜக - காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்கனூர் அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பொதுமக்கள் வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த வாக்குச்சாவடிக்குள் நமச்சிவாயம் ஆதரவாளர் நின்றிருந்ததாக காங்., நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் தடியடி நடத்தினர். நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி