தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு
முடிவுகள் இன்று, மே 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளைப் பார்க்கலாம். பள்ளிகளிலும்
முடிவுகள் அறியலாம். மேலும், செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலம்
முடிவுகள் அனுப்பப்படும்.