தமிழ்நாட்டில் உள்ள கிராம வங்கிகளில் கிளர்க், மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு

4பார்த்தது
தமிழ்நாட்டில் உள்ள கிராம வங்கிகளில் கிளர்க், மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள பிராந்திய ஊரக வங்கிகளில் காலியாக உள்ள 13,706 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை IBBS அமைப்பு வெளியிட்டுள்ளதுடன், இதில் தமிழ்நாட்டிலுள்ள கிராம வங்கிகளில் கிளர்க் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களும் அடங்கும். ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்த தகுதியுள்ள நபர்கள் வரும் செப்.21-ம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி