இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கடந்த 3 நாட்களாக இரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் அரசு ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது. உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் இந்த நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் பதற்றம் அதிகரித்து, பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.