திருப்பூரில் தேங்கி கிடக்கும் ரூ.300 கோடி மதிப்புள்ள ஆடைகள்

45பார்த்தது
திருப்பூரில் தேங்கி கிடக்கும் ரூ.300 கோடி மதிப்புள்ள ஆடைகள்
ஈரான்–இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழலால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு திருப்பூர் ஆடை ஏற்றுமதி சிக்கலில் சிக்கியுள்ளது. ரூ.300 கோடி மதிப்பிலான ஆடைகள் தேக்கமடைந்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி பாதை முடங்கியதால் கப்பல்கள் மாற்றுப்பாதையில் செல்ல 20 நாள் கூடுதல் ஆகும். கியாஸ் தட்டுப்பாட்டால் பின்னலாடை உற்பத்தியும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி