இந்தியா முதல் ஜப்பான் வரை அணிவகுத்து நிற்கும் மேகக்கூட்டங்கள்

1936பார்த்தது
இந்தியா முதல் ஜப்பான் வரை அணிவகுத்து நிற்கும் மேகக்கூட்டங்கள்
இந்தியாவிலிருந்து சீனா வழியாக ஜப்பான் வரை வான்வழியே நீண்டிருக்கும் மாபெரும் மேகப் பட்டையின் கண்கவர் காட்சி செயற்கைக்கோள் படத்தில் பதிவாகியுள்ளது. தென்மேற்குப் பருவமழை பின்வாங்கும் நிலையில், தெற்கு சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா அருகே நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலையால் மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் மீண்டும் கனமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் செப்டம்பர் 26, 27 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி