ரம்ஜானை முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் உத்தரவு

85பார்த்தது
ரம்ஜானை முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் உத்தரவு
ரம்ஜான் நோன்பை முன்னிட்டு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்க தேவையான பச்சரிசி வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்களுக்கு 8,700 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் வழங்கப்படும். தேவையான அளவு அரிசி வழங்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி