அரியலூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய தவெக தலைவர் விஜய், "நீங்களும் நானும்தான் நல்லது செய்வார்கள் என திமுகவை 2021-ல் தேர்தலில் வெற்றி பெற வைத்தோம். ஆனால், இப்போது வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிட்டோம்-னு மனசாட்சியே இல்லாம கதை விடுகிறீர்களே.. கேட்குதா.. மை டியர்..*** மை டியர் CM சார்.. உங்களுக்குத்தான் ஆசையாக.. பாசமாக கூப்பிட்டால் பிடிக்கவில்லையே.." என்று அவர் சொல்லும் போது, அங்கிருந்த தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.