இளம் தலைமுறையினரிடையே சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்பவர
்களின் எண்ணிக்கையில்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தமிழக முதலமைச்சர்
விஜய் முந்தியுள்ளார். ராகுல் காந்தியை 1.47 கோடி பேர் பின் தொடர, முதலமைச்சர் விஜய்யை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளது.
பிரதமர் மோடி (10.2 கோடி) முதலிடத்தில் உள்ள நிலையில், தமிழக இளைஞர்களின் ஆதரவால்
விஜய் இன்ஸ்டாகிராமில் முன்னணி பெற்றுள்ளார்.