கூட்டணியில் இணைத்து கொள்ளவோ அல்லது தங்களை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தவோ அதிமுக மற்றும்
திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களிடம் எந்தவிதமான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் யாவும் வெறும் வதந்திகளே என்றும், இரு தரப்பிலும் யாரும் இதுவரை தன்னிடம் பேசவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக விளக்கியுள்ளார்.
நன்றி:News18