ரூ.30 கோடி சொத்தை மறைத்த CM விஜய்?.. உயர்நீதிமன்றத்தில் வாதம்

4பார்த்தது
ரூ.30 கோடி சொத்தை மறைத்த CM விஜய்?.. உயர்நீதிமன்றத்தில் வாதம்
பண்ருட்டியில் உள்ள ரூ.30 கோடி மதிப்பிலான சொத்தை முதலமைச்சர் விஜய் தனது வேட்புமனுவில் மறைத்ததாக தேர்தல் வழக்கு தொடர்ந்த வாக்காளர் தினேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. வழக்கை நிராகரிக்கக் கோரி விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சொத்துகளை குறைத்துக் காட்டியதற்காக மட்டும் தேர்தலை செல்லாது என அறிவிக்க முடியுமா?’ என நீதிபதி வி.லட்சுமிநாராயணன் கேள்வி எழுப்பினார். வழக்கின் விசாரணை நாளை (அக்.8) ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி