மதுராந்தகத்தில் இன்று (அக்.2) நடைபெற இருக்கும் CM விஜய்யின் ரோடு ஷோவில் கலந்துகொள்ள வந்த தொண்டர் ஒருவர், மறைந்த Ex.முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் தமிழக CM
விஜய் செங்கோல் ஏந்தி நிற்பது போன்ற புகைப்படத்தை கையில் ஏந்தி வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார பயணத்தை காண திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் இந்த வித்தியாசமான புகைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.