நாளைக்குள் 717 கடைகளை மூட CM விஜய் உத்தரவு!

34பார்த்தது
நாளைக்குள் 717 கடைகளை மூட CM விஜய் உத்தரவு!
கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட கடந்த 12-ம் தேதி முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனால் நேற்று வரை 620 கடைகள் மட்டுமே மூடப்பட்டதாகப் புகார் எழுந்ததை அடுத்து, மீதமுள்ள கடைகளையும் நாளைக்குள் உடனடியாக மூடிவிட்டு அதுகுறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you