பிரதமர் மோடியுடனான CM விஜய்யின் சந்திப்பு நிறைவு

8972பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இன்று (மே 27) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் சந்திப்பில், தமிழ்நாட்டின் முக்கிய திட்டங்கள் குறித்த கடிதத்தை பிரதமரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. சுமார் 10 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பு நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு விஜய் சென்றார். தொடர்ந்து இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ளார்.  நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி