முதலமைச்சர்
விஜய் விஞ்ஞான கண்ணோட்டத்தோடும், தொலைநோக்கு பார்வையோடும் ஆட்சியை நடத்தி வருவதாக சபாநாயகர் பிரபாகர் புகழாரம் சூட்டியுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (செப்.1) பேசிய அவர், விளையாட்டுத்துறைப் பின்னணி கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும், முதலமைச்சரின் இந்த அறிவார்ந்த அணுகுமுறையால் தமிழகத்தில் விளையாட்டுத்துறை மிகப்பெரிய மறுமலர்ச்சியை பெறும் என்று அவர் தெரிவித்தார்..