18 நாட்கள் நடந்த சட்டப்பேரவையில் 127 நிமிடங்கள் மட்டுமே பேசிய CM விஜய்

2623பார்த்தது
18 நாட்கள் நடந்த சட்டப்பேரவையில் 127 நிமிடங்கள் மட்டுமே பேசிய CM விஜய்
நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 18 நாட்களில் மொத்தம் 141 மணி நேரம் (8,476 நிமிடங்கள்) அவை நடைபெற்ற நிலையில், முதலமைச்சர் விஜய் வெறும் 2 மணி நேரம் 7 நிமிடங்கள் (127 நிமிடங்கள்) மட்டுமே பேசியுள்ளார். அவர் அவையில் மொத்தம் 14 முறை பேசியுள்ளதாகவும், அதில் 6 முறை நேரடி விவாதங்கள் இல்லாத 110 விதியின் கீழ் மட்டுமே பேசியுள்ளார் என்றும் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி