இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய CM விஜய்

16பார்த்தது
இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய CM விஜய்
முதலமைச்சர் விஜயின் நேற்றைய பேச்சில் தனது இடைத்தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். கரூரில் பேசிய அவர், "கரூர் துயர் மூலம் எதிர்க்கட்சிகள் தந்த காயங்களுக்கு, அவர்கள் மீண்டும் எழுந்திருக்க முடியாதபடி மக்கள் நிரந்தர பதிலடி கொடுக்க வேண்டும். இந்த இடைத்தேர்தலில் திமுகவை வெச்சு வெளுத்துவிடுங்க" என்றார். தீய சக்தி திமுகவும் தீர்ந்து போன சக்தியும் தங்களுக்குள் கூட்டு இல்லை என்பதை நிரூபிக்கட்டும் எனச் சவால் விடுத்தார்.

தொடர்புடைய செய்தி