'CM விஜய் வாய் சவடாலை விட்டுவிட்டு குடிநீர் தேவையை பூர்த்தி பண்ணுங்க'

21பார்த்தது
'CM விஜய் வாய் சவடாலை விட்டுவிட்டு குடிநீர் தேவையை பூர்த்தி பண்ணுங்க'
‘நடந்தாய் வாழி காவிரி' திட்டத்தை தவெக அரசு மத்திய அரசின் துணையுடன் செயல்படுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான அவரது அறிக்கையில், “வாய் சவடால் அடிப்பது, ரீல்ஸ் விடுவது, குதிரை பேரம் நடத்தி ஆட்சியை காப்பாற்ற முயல்வது போன்ற ‘தகிடுதத்தம்' வேலையை விட்டுவிட்டு, விவசாயிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ரூ.11,250 கோடி மதிப்பிலான இத்திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி