டெல்லியில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும் CM விஜய்

4152பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், முதலமைச்சர் விஜய் விரைவில் டெல்லி செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்திக்கிறார். மேலும், டெல்லி JNU பல்கலை.யில் தமிழக அரசின் நிதியுதவியுடன் திருவள்ளுவர் சிலை திறக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  நன்றி: thanthi

தொடர்புடைய செய்தி