காலணி தொழிற்சாலைக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் CM விஜய்

6பார்த்தது
காலணி தொழிற்சாலைக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் CM விஜய்
கரூர் மாவட்டம் மணவாசியில் ரூ.1,700 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் விஜய் நாளை (ஜூலை.9) அடிக்கல் நாட்டவுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 13,500 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தொழில் வளர்ச்சி மற்றும் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த புதிய தொழிற்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி