சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகத்திற்கு முதலமைச்சர்
விஜய் இன்று (மே 20) நேரில் சென்றார். அங்கு, புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்தும் இருவரும் சுருக்கமாகக் கலந்துரையாடினர்.
நன்றி:NewsTamil