பருத்திக்கான ஏற்றுமதி வரியை குறைக்க பிராமருக்கு முதல்வர் கடிதம்

6854பார்த்தது
பருத்திக்கான ஏற்றுமதி வரியை குறைக்க பிராமருக்கு முதல்வர் கடிதம்
பருத்தி மற்றும் நூல் விலை உயர்வால் ஜவுளித்துறை சந்திக்கும் நெருக்கடியைத் தீர்க்க, பருத்திக்கான 11% இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். கடந்த இரு மாதங்களில் பருத்தி விலை 25% உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், லட்சக்கணக்கான பெண் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கவும், உலகளாவிய ஏற்றுமதிச் சந்தையை எதிர்கொள்ளவும் இந்த வரிவிலக்கு அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.