விஜய் கட்சியில் இருந்து விலகி சீமான் கட்சியில் இணைந்த இணை ஒருங்கிணைப்பாளர்

5166பார்த்தது
விஜய் கட்சியில் இருந்து விலகி சீமான் கட்சியில் இணைந்த இணை ஒருங்கிணைப்பாளர்
தவெகவின் ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் அஜய் இன்று (நவ.11) சீமான் முன்னிலையில் நாதக-வில் இணைந்தார். இவருடன் 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும், நாதகவில் இணைந்துள்ளனர். மேலும், 'தவெக-வில் உழைக்கும் நிர்வாகிகளுக்கு மதிப்பில்ல்லை, ஒருங்கிணைப்பு இல்லை' எனக் குற்றம்சாட்டிய அஜய், பல மாவட்டங்களில் பொறுப்புகளுக்கு பணம் வாங்கப்படுவதாகவும் புகார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி