தமிழகத்தில் முதன்முறையாக கூட்டணி ஆட்சி

7442பார்த்தது
தமிழகத்தில் முதன்முறையாக கூட்டணி ஆட்சி
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், முதன் முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது. அமைச்சரவை விரிவாக்கத்தில் இன்று (மே 21) தவெக, காங்கிரஸின் 23 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். இதில் கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார், மேலூர் எம்எல்ஏ விஸ்வநாதனுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், முதன்முறையாக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி