கூட்டணி அமைச்சர்கள் முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு

4102பார்த்தது
கூட்டணி அமைச்சர்கள் முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு
தவெக அரசில் பதவியேற்றுள்ள காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் அமைச்சர்கள் முதலமைச்சர் விஜய்யை இன்று (மே 22) மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், உயர்க்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜகான் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தொடர்புடைய செய்தி