குழந்தை கடித்ததில் நாகப்பாம்பு பரிதாப பலி (வீடியோ)

4430பார்த்தது
பீகார்: குழந்தை கடித்ததில் நாகப்பாம்பு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்டியாவில் ஒரு வயது குழந்தையான கோவிந்தா வீட்டில் விளையாடும் போது நாகப்பாம்பை, பொம்மை என எண்ணி வாயில் வைத்து கடித்ததில் பாம்பு உயிரிழந்துள்ளது. இதையடுத்து, குழந்தை மயங்கிய நிலையில், மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்ததில், குழந்தையின் உடம்பில் விஷம் ஏறவில்லை என்றும், நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி