தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் கரப்பான் பூச்சி

35பார்த்தது
தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் கரப்பான் பூச்சி
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என 179 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் பெரியகுளம் நகராட்சியில் பணியாற்றும் பணியாளர்கள் 179 நபர்களுக்கும் இன்று (பிப்.12) உணவு வழங்கப்பட்டது. அந்த உணவில் கரப்பான் பூச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் நிர்வாகத்திடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி