கரப்பான்பூச்சி மக்கள் கட்சி இணையதளம் முடக்கம்

4032பார்த்தது
கரப்பான்பூச்சி மக்கள் கட்சி இணையதளம் முடக்கம்
வேலையில்லாத இளைஞர்களை குறிக்கும் வகையில் தொடங்கப்பட்டு, லட்சக்கணக்கான உறுப்பினர்களுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த 'கரப்பான்பூச்சி மக்கள் கட்சி'யின் இணையதளம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழக மாணவரும், இக்கட்சியின் நிறுவனருமான அபிஜித் தீப்கே தனது பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி