தென்னை பதப்படுத்தும் கழகம்.. ரூ.5.30 கோடி ஒதுக்கீடு

0பார்த்தது
தென்னை பதப்படுத்தும் கழகம்.. ரூ.5.30 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகத்துக்கு ரூ.5.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், தென்னை சார்ந்த பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்ய தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் (TNCPC) அமைக்கப்படும். இதன் மூலம் இளநீர், தேங்காய், தேங்காய் வித்து, எண்ணெய் உள்ளிட்டவற்றுக்கு உரிய விலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி