கோவை செம்மொழி பூங்கா கட்டணங்கள் அறிவிப்பு

56பார்த்தது
கோவை செம்மொழி பூங்கா கட்டணங்கள் அறிவிப்பு
கோவையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (நவ.25) திறந்து வைத்ததார். இதையடுத்து, அதன் கட்டண விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பெரியவர்களுக்கு ரூ.15 மற்றும் குழந்தைகளுக்கு ரூ.5 நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நடைபயிற்சிக்கு மாதம் ரூ.100, சினிமா படப்பிடிப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.25,000 கட்டணமாக அறிவிக்கப்பட்டு, வாகனம் நிறுத்த இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி