கோவையில் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவத்திற்குத் தமிழக முதல்வர் ஜோசப்
விஜய் கடும் கண்டனமும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தீவிர விசாரணை நடத்தி விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர அரசு உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நன்றி: நியூஸ் 18