கோவை சிறுமி பாலியல் கொலை.. குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

14பார்த்தது
கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கார்த்தி, மோகன்ராஜ் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் (IG) ரம்யா பாரதி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி