கோவை, மதுரை மெட்ரோ: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி மனு

88பார்த்தது
கோவை, மதுரை மெட்ரோ: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி மனு
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.19) கோவை வந்திருந்தார். இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி