கோவை மாணவி வன்கொடுமை.. இன்று பாஜக ஆர்ப்பாட்டம்

72பார்த்தது
கோவை மாணவி வன்கொடுமை.. இன்று பாஜக ஆர்ப்பாட்டம்
கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழ்நாடு அரசை கண்டித்து இன்று (நவ. 3) மாலை பாஜக சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை கண்டித்து நாளை மறுநாள் (நவ.5) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you